துப்பாக்கி 2ம் பாகத்தில் விஜய்க்குப் பதில் கமல்ஹாசன்?

Jun 24, 2021 - 2 years ago

துப்பாக்கி 2ம் பாகத்தில் விஜய்க்குப் பதில் கமல்ஹாசன்? துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்க்குப் பதிலாக கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான துப்பாக்கி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது.

அதை தொடர்ந்து துப்பாக்கி படத்தின்2 பாகம் உருவாகுமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் ஏஆர் முருகதாஸ்